பிரித்தானியாவில் புலம்பெயர்ந்தோர் பலர் கைது!
இங்கிலாந்தில் சட்டவிரோதமாக வேலை செய்து வந்த பெரும்பாலான தொழிலாளர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். சட்டவிரோத வேலைகளைத் தடுக்கும் முயற்சியின் ஒரு பகுதியாக உள்துறை அலுவலகம் டேக்அவே (takeaways), ஓட்டுநர்கள், அழகு நிலையங்கள் மற்றும் கார் கழுவும் இடங்களை குறிவைத்து தேடுதல் நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளது. இதில் பெரும்பாலானோர் கைது செய்யப்பட்டுள்ளதுடன், 1,050 க்கும் மேற்பட்டோர் நாடு கடத்தப்படவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. அத்துடன் கடந்த ஆண்டை விட இந்த ஆண்டு சட்டவிரோதமாக வேலை செய்வோரை கைது செய்வதற்காக 63 சதவீதத்திற்கும் அதிகமான கைது […]













