ஸ்ரீ அபிராமிகல்வி குழுமத்தின் நிறுவனர் தின விழா
கோவை அருகே உள்ள ஸ்ரீ அபிராமிகல்வி குழுமத்தின் நிறுவனர் தின விழா இன்று (சனிக்கிழமை) நடைபெற்றது. விழாவுக்கு வந்திருந்த அனைவரையும் முதல்வர் ரேணுகா வரவேற்று பேசினார். விழாவுக்கு ஸ்ரீ அபிராமி கல்வி குழுமங்களின் சேர்மன் பெரியசாமி தலைமை தாங்கினார். விழாக்கு இயக்குனர் டாக்டர் குந்தவிதேவி முன்னிலை வகித்தார். விழாவில் சிறப்பு அழைப்பாளராக கோவை குணியமுத்தூர் பகுதி போலீஸ் உதவி கமிஷனர் ரகுபதி ராஜா கலந்துகொண்டு குத்து விளக்கு ஏற்றி விழாவை தொடங்கிவைத்து பேசினார். அப்போது அவர் கூறியதாவது:- […]













