ஜெர்மனியில் தடை செய்யப்பட்ட பிரபல முஸ்லிம் அமைப்பு
மனித உரிமைகள் மற்றும் நாட்டின் அரசியலமைப்பை மீறுவதாகக் குற்றம் சாட்டி, ஜெர்மன்(German) அரசாங்கம் ஒரு முஸ்லிம் அமைப்பிற்கு தடை விதித்துள்ளது. தடை செய்யப்பட்ட முஸ்லிம் இன்டராக்டிவ்(Muslim Interaktiv) அமைப்பு பெண்கள், சிறுபான்மையினருக்கு எதிரான யூத எதிர்ப்பு மற்றும் பாகுபாட்டை ஊக்குவிப்பதன் மூலம் நாட்டின் அரசியலமைப்பு ஒழுங்கிற்கு அச்சுறுத்தலாக இருப்பதாக உள்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது. “இஸ்ரேல் மற்றும் யூதர்களின் அரசுக்கு எதிராக வெறுப்பைத் தூண்டுபவர்கள், பெண்கள் மற்றும் சிறுபான்மையினரின் உரிமைகளை பறிக்கும் எவருக்கும் சட்ட ரீதியாக பதிலடி கொடுப்போம்” […]













