ஜெர்மனி பெற்றோர்களுக்கு முக்கிய எச்சரிக்கை
ஜெர்மனி நாட்டில் இருந்து விடுமுறைக்காக வெளிநாடுகளுக்கு செல்கின்றவர்கள் தமது குழந்தைகளை பாடசாலையில் இருந்து விடுமுறை எடுத்து செல்வதற்காக அவர்கள் கையாண்டு வந்த தவறான மருத்துவ அத்தாட்சி பெறும் முறை தொடர்பில் தகவல் வெளியாகியுள்ளது. ஜெர்மனியில் நோற்றின்பிஸ்பாலின் மாநிலத்தில் 2 கிழமைகளுக்கு பாடசாலைகளில் கோடை கால விடுமுறை ஆரம்பமாகியுள்ளது. இந்நிலையில் பல பெற்றோர்கள் கோடைகால விடுமுறை ஆரம்பிப்பதற்கு முன்னதாகவே தங்களது பிள்ளைகளுடன் தமது சொந்த நாட்டுக்கு விடுமுறையை கழிக்க செல்வது வழமையாகும். இதேவேளையில் நோற்றின்பிஸ்பாலின் மாநிலத்தின் வைத்திய சங்கம் […]













