சிங்கப்பூரில் தனது வளர்ப்பு மகளுக்கு தந்தை செய்த கொடூரம் – நீதிமன்றம் அதிரடி உத்தரவு
சிங்கப்பூரில் தனது வளர்ப்பு மகளை பாலியல் வன்கொடுமை செய்த தொடர்பில் அதிர்ச்சி செயதி வெளியாகியுள்ளது. அதற்கமைய, தந்தைக்கு 18 ஆண்டுகள் சிறைத் தண்டனை விதித்து நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியுள்ளது. கடந்த 2015ஆம் ஆண்டு சிறுமியுடன் இருந்த பெண்ணை இந்தோனேசியாவின் பாத்தாம் நகரில் நபர் திருமணம் செய்துக் கொண்டார். அதைத் தொடர்ந்து, கடந்த 2017ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் தனது குடும்பத்துடன், அந்த நபர் சிங்கப்பூரில் குடியேறினார். 2017ஆம் ஆண்டு செப்டம்பர் 21ஆம் திகதி அன்று சிறுமியின் தாயாருக்கு […]













