புதிதாக 8 தேர்வு மையங்கள் இணைப்பு
தமிழகம் முழுவதும் இன்னும் சில தினங்களில் மேல்நிலை வகுப்புகள் மற்றும் பத்தாம் வகுப்புக்கான அரசு பொதுத் தேர்வு நடைபெற உள்ளது. இந்நிலையில் காஞ்சிபுரம் மாவட்ட தேர்வு மையங்களில் நடைபெற உள்ள தேர்வுகளுக்கான மைய முதன்மை கண்காணிப்பாளர் துறை அலுவலர்கள் வினாத்தாள் மையக்கட்டுப்பாளர்கள் மற்றும் வழித்தட அலுவலர்கள் உள்ளிட்ட அனைவருக்கும் இன்று காஞ்சிபுரம் அந்தரசன் மேல்நிலைப் பள்ளியில் வழிகாட்டுதல் கூட்டம் மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் வெற்றி செல்வி தலைமையில் நடைபெற்றது. இதில் அரசு பாடநூல் கழக உறுப்பினர் […]













