பாஜக தலைவர் அண்ணாமலை கட்சியில் தலைவராக நீடிப்பாரா…
சென்னை அடுத்த தாம்பரத்தில் மனிதநேய மக்கள் கட்சி சார்பில் சென்னை மண்டல ஆலோசனைக் கூட்டம் மனிதனேய மக்கள் கட்சி தலைவர் பேராசிரியர் எம்.எச் ஜவாஹிருல்லா எம்.எல்.ஏ தலைமையில் நடைபெற்றது,அப்துல் சமது எம்.எல்.ஏ மாநிலத் துணைப் பொதுச் செயலாளர் தாம்பரம் யாகூப் மற்றும் நிர்வாகிகள் ஆலோசனைக் கூட்டத்தில் கலந்து கொண்டனர், ஜவாஹிருல்லா பேட்டி ஒன்றிய பாஜக அரசு சமூகநீதியை குழிதோண்டி புதைக்கின்ற பணியில் ஈடுபட்டிருக்கிறது அதன் முதல் கட்டமாக முற்படுத்த வகுப்பினருக்கு வேலைவாய்ப்பில் ஏழைகளுக்கு 10 சதவீத இட […]













