இலங்கையைச் சேர்ந்த தந்தை மற்றும் மகன் வெளிநாடொன்றில் உயிரிழப்பு!
தந்தை மற்றும் மகன் என அடையாளம் காணப்பட்ட இரண்டு இலங்கை பிரஜைகள் இத்தாலியின் ட்ரெபியாவில் நீரில் மூழ்கி உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. இத்தாலிய ஊடக அறிக்கைகளின்படி, இந்த சம்பவம் ஜூலை 8 சனிக்கிழமை பிற்பகல், ரொண்டனேரா கடற்கரைக்கு அருகில் நடந்துள்ளது. இலங்கையை பூர்வீகமாகக் கொண்ட 59 மற்றும் 28 வயதுடைய லெஸ்லி கிலாஸ்டர் திசேரா வர்ணகுலசூரிய மற்றும் துலாஜ் நிலஞ்சன் திசேரா வர்ணகுலசூரிய என அடையாளம் காணப்பட்டுள்ளனர். மாலை 4.30 மணியளவில் இவர்கள் இருவரும் காணாமல் போனதாக அறிவிக்கப்பட்டபோது […]













