நீரிழிவு நோயாளிகளின் கவனத்திற்கு – எடுக்க வேண்டிய உணவு
சர்க்கரை நோய் என்று அழைக்கப்படும் நீரிழிவு நோய் தற்போது பரவலாக பெரும்பாலான மக்களிடம் காணப்படுகின்றது. சிலவகை சர்க்கரை நோயானது குழந்தை பருவத்தில் இருந்தே காணப்படுகிறது. நீரிழிவு நோயாளிகள் தங்கள் விருப்பம் போல் அனைத்து உணவு வகைகளையும் உண்ணுவதென்பது இயலாத காரியம். பின்வரும் உணவு வகைகள் நீரிழிவு நோயாளிகளுக்கு மகிழ்ச்சி தரக்கூடிய, சர்க்கரை நோயை கட்டுக்குள் வைக்க உதவும் உணவு வகைகள் ஆகும். 1. கொழுப்பு அமிலங்கள் நிறைந்த மீன்கள் சாலமோன், மத்தி , ஹெரிங் மற்றும் நெத்திலி […]













