ஒன்றாரியோ பொலிஸார் பொதுமக்களுக்கு விடுத்துள்ள எச்சரிக்கை
கனடாவின் ஒன்றாரியோ மாகாணத்தின் பீல் பிராந்தியத்தில் நபர் ஒருவர் தொடர்பில் எச்சரிக்கையாக இருக்குமாறு அறிவுறுத்தல் வழங்கப்பட்டுள்ளது.பல்வேறு குற்றச் செயல்களுடன் தொடர்புடைய தொடர்புடைய நபர் ஒருவர் குறித்து இவ்வாறு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. 39 வயதான கய்ல் அண்ட்ரூஸ் என்ற நபர் பல்வேறு குற்ற செயல்களுடன் தொடர்புடைய எனவும் வன்முறைகளில் ஈடுபடக்கூடிய ஒருவர் எனவும பொலிஸார் தெரிவிக்கின்றனர். ஆயுத முனையில் தாக்குதல் அச்சுறுத்தல் விடுத்தல் உள்ளிட்ட பல்வேறு குற்றச்சாட்டுகள் சுமத்தப்பட்ட ஒரு நபர் என தெரிவிக்கப்படுகிறது.இந்த தேடப்பட்டு வரும் நபர் […]













