வட அமெரிக்கா

அமெரிக்காவில் அதிர்ச்சி – 6 இளம்பெண்கள் அடுத்தடுத்து கொலை – அச்சத்தில் மக்கள்

  • June 6, 2023
  • 0 Comments

அமெரிக்காவில் ஆறு இளம்பெண்கள் அடுத்தடுத்து கொலை செய்யப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அமெரிக்காவின் ஒரேகான் மாகாணத்தில் 100 மைல் சுற்றுவட்டாரத்தில் இந்த சம்பவங்கள் பதிவாகியுள்ளது. கடந்த பெப்ரவரி மாதம் போர்ட்லாந்து பகுதியிலுள்ள பிலெசன்ட் பள்ளத்தாக்கில் கிரிஸ்டன் ஸ்மித் என்ற பெண்ணின் உடல் கண்டெடுக்கப்பட்டது. தொடர்ந்து ஏப்ரல் 8ஆம் திகதி அன்று கிளார்க் கவுன்டியிலுள்ள ஒரு பாழடைந்த பகுதியில் காயங்களுடன் ஒரு பெண்ணின் உடல் கண்டுபிடிக்கப்பட்டது. அதே மாதத்தில், மேலும் இரு பெண்களின் உடல்கள் கண்டெடுக்கப்பட்டன. இறுதியாக, ஏப்ரல் […]

வாழ்வியல்

தூங்க முடியாமல் போராடுபவரா நீங்கள்…? செய்ய வேண்டிய முக்கியமான 5 விடயங்கள்

  • June 6, 2023
  • 0 Comments

நம்மில் பலருக்கும் இரவில் தூக்கம் வருவதில் சிரமம் உள்ளது என்றே கூறலாம். இரவில் தூக்கம் வரவில்லை என்பதால் போன் உபோயோகித்து கொண்டு நேரத்தை கழித்துவிட்டு காலையில் எழுந்தவுடன் சரியாக தூங்கவில்லையே.. தலை வலிக்கிறதே என்று யோசிப்பது உண்டு . ஆனால், நாம் செய்யும் சிறிய சிறிய தவறுகளால் தான் நமது தூக்கம் பாதிக்கிறது. அந்த தவறுகள் என்னவென்றும் தூக்கம் வருவதற்கு என்னவெல்லாம் செய்யலாம் என்பதை பற்றி விவரமாகவும், விளக்கமாகவும் பார்க்கலாம் வாருங்கள்.. தூக்கம் வருவதற்கு செய்யவேண்டிய விஷயங்கள் […]

இலங்கை

இலங்கையில்சீரற்ற காலநிலை -கடற்படையினரின் உதவியுடன் பரீட்சைக்கு சென்ற மாணவர்கள்

  • June 6, 2023
  • 0 Comments

களுத்துறை மாவட்டத்தின் பல பிரதேசங்களில் நேற்று பெய்த கடும் மழையினால் வீதிகள் வெள்ளத்தில் மூழ்கின. இதன் காரணமாக போக்குவரத்து பாதிக்கப்பட்டு பரீட்சைக்கு செல்வதில் சிரமங்கள் ஏற்பட்டுள்ளது. இந்த நிலையில் சிரமங்களை எதிர்கொண்ட கல்வி பொதுத் தராதர சாதரணதரப் பரீட்சைக்கு தோற்றவிருந்த மாணவர்களை கடற்படையினர் படகுகள் மூலம் ஏற்றிச்சென்று பரீட்சைக்கு தோற்ற உதவினர். களுத்துறை மாவட்டம், பதுரலிய லத்பந்துர பகுதியில் திங்கட்கிழமை காலை ஏற்பட்ட திடீர் வெள்ளம் காரணமாக பெரும் சிரமத்தை எதிர்கொண்ட கல்விப் பொதுத்தராதர சாதாரண தர […]

ஆஸ்திரேலியா

ஆஸ்திரேலியாவில் ஒட்டகங்களால் உயிரிழந்த வாகன ஓட்டுநர்!

  • June 6, 2023
  • 0 Comments

ஆஸ்திரேலியாவின் குவீன்ஸ்லாந்து மாநிலத்தில் ஒட்டகங்களால் வாகன ஓட்டுநர் ஒருவர் உயிரிழந்த சம்பவம் ஒன்று இடம்பெறற்றுள்ளது. பாடசாலை பேருந்து இரு ஒட்டகங்கள் மீது மோதியதில் பேருந்து ஓட்டுநர் உயிரிழந்துள்ளார். அந்தப் பேருந்து அணைகரையில் விழுந்ததாகத் தெரிவிக்கப்பட்டது. சம்பவம் நடந்தபோது பேருந்தை அவர் தனியாக ஓட்டிச் சென்றுகொண்டிருந்ததாக பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர். கடுமையாகக் காயமுற்றிருந்த ஓட்டுநர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளார். இரு ஒட்டகங்களும் விபத்தில் உயிரிழந்துள்ளன. அதன் உரிமையாளர் பேருந்து ஓட்டுநரின் குடும்பத்தாருக்குத் தமது வருத்தத்தைத் தெரிவித்துக்கொண்டார். ஒட்டகங்களின் இருப்பிடத்தில் உள்ள […]

இலங்கை

கொழும்பில் பழைய கட்டிடங்கள் தொடர்பில் எடுக்கப்படவுள்ள தீர்மானம்!

  • June 6, 2023
  • 0 Comments

கொழும்பில் புராதன கட்டிடங்களின் தொன்மையை பாதுகாக்க நடவடிக்கை எடுக்க்படவுள்ளது. மேலும் அவற்றில் முதலீட்டு வாய்ப்புகளை வழங்கவும் அவற்றை நவீனப்படுத்த நகர்ப்புற வளர்ச்சி மற்றும் வீட்டு வசதி அமைச்சு முடிவு செய்துள்ளது. இது தொடர்பில் வெளிநாட்டு முதலீட்டாளர்களுடன் கலந்துரையாடி வருவதாக அமைச்சர் பிரசன்ன ரணதுங்க மற்றும் ஜோர்ஜியாவிலுள்ள இலங்கை தூதரகம் உள்ளிட்ட ஜோர்ஜிய முதலீட்டாளர்கள் குழு தெரிவித்துள்ளனர். குறித்த கலந்துரையாடல் நேற்று நகர அபிவிருத்தி மற்றும் வீடமைப்பு அமைச்சில் இடம்பெற்றது. கொழும்பு “கஃபூர் கட்டிடம்” மற்றும் கொழும்பு “எய்ட்டி […]

ஐரோப்பா

பிரான்ஸில் குழப்பத்தை ஏற்படுத்திய சடலம்!

  • June 6, 2023
  • 0 Comments

பிரான்ஸின் காட்டுப்பகுதி ஒன்றில் ஆண் ஒருவரது சடலம் மீட்கப்பட்டது. Quincy-sous-Sénart (Essonne) நகரில் உள்ள காட்டுப்பகுதியிலேயே இந்த சடலம் மீட்கப்பட்டுள்ளது. இச்சம்பவம் தொடர்பில் உள்ளூர் பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர். கடந்த திங்கட்கிழமை காலை இச்சடலம் நடைபயிற்சியில் ஈடுபட்டிருந்த ஒருவரால் கண்டறியப்பட்டதாக பொலிஸார் தெரிவித்தனர். அடையாளம் காணப்படாத ஆண் ஒருவரது சடலம் மரக்குற்றிகளுக்கு அருகே கிடந்ததாகவும், தலை மற்றும் முகத்தில் வெட்டுக்காயங்கள் இருந்ததாகவும் பொலிஸார் தெரிவித்தனர். உடற்கூறு பரிசோதனைகள் இடம்பெற்று வருகிறது.

ஐரோப்பா

ஜெர்மனியில் தனிமையில் இருந்த வயோதிப பெண்ணுக்கு காத்திருந்த அதிர்ச்சி

  • June 6, 2023
  • 0 Comments

ஜெர்மனியின் மூதாட்டி ஒருவர் அவரது இல்லத்தில் கொலை செய்யப்பட்டுள்ளார். எஸன் நகரத்தில் முதலாம் திகதி 86 வயதுடைய மூதாட்டி ஒருவர் வீட்டில் தனிமையில் இருந்த பொழுது கொலை செய்யப்பட்டுள்ளதாக தெரியவந்துள்ளது. இந்த 86 வயதுடைய மூதாட்டியானவர் தனது வீட்டில் தனியாக வசித்து வந்துள்ளார். குறித்த மூதாட்டியின் உறவினர்கள் அவருடன் தொலைபேசியில் தொடர்பு கொள்ள முயற்சித்துள்ளனர். இதன் பொழுது இவருடன் தெடர்பு கொள்ள முடியாத சூழ்நிலை உருவாகியதால் அச்சம் கொண்ட உறவினர்கள் மூதாட்டியின் வீட்டிற்கு சென்று பார்த்த போது […]

ஆசியா

சிங்கப்பூர் இணையச் சேவை பயனாளர்களுக்கு மகிழ்ச்சியான தகவல்

  • June 6, 2023
  • 0 Comments

சிங்கப்பூரில் விரைவில் இணையச் சேவை மேலும் வேகமாக செயற்படவுள்ளதாக மகிழ்ச்சியான தகவல் வெளியாகியுள்ளது. அடுத்த ஐந்தாண்டில் சிங்கப்பூர் நெடுகிலும் விநாடிக்கு 10 gigabits வேகத்தை எதிர்பார்க்கலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது. நாட்டின் இணையத் தொடர்பை மேம்படுத்துவது பற்றிய புதிய நகல் அறிக்கை அந்த விவரங்களை முன்வைக்கிறது. அதற்கமைய, புதிய வாய்ப்புகளைக் கைப்பற்ற நாடு தயாராக இருக்க வேண்டும் என தகவல் தொடர்பு, தகவல்துறை அமைச்சரும் அறிவார்ந்த தேசம் இணையப் பாதுகாப்புக்குப் பொறுப்பு வகிக்கும் அமைச்சருமான ஜோசப்பின் தியோ குறிப்பிட்டார். […]

இலங்கை

கொடிய HMPV வைரஸ் குறித்து இலங்கையர்களுக்கு சுகாதாரத் துறையினர் எச்சரிக்கை!

  • June 5, 2023
  • 0 Comments

இலங்கையில் சுவாச தொற்றுடன் கூடிய ஆபத்தான HMPV வைரஸ் தொடர்பில் விசேட அவதானம் செலுத்தப்பட்டுள்ளது. இலங்கை சுகாதார அமைச்சு இந்த விடயத்தை தெரிவித்துள்ளது. இந்த வைரஸின் தாக்கம் இதுவரை இலங்கையில் கண்டறியப்படவில்லை என அந்த அமைச்சின் கொவிட்-19 நோய் தொற்று தொடர்பான பிரதான ஒழுங்கிணைப்பாளர் வைத்தியர் அன்வர் ஹம்தானி தெரிவித்துள்ளார். HMPV வைரஸ் அமெரிக்க உள்ளிட்ட சில மேற்கத்திய நாடுகளில் அதிகளவு பரவி வருவதாக அவர் குறிப்பிட்டுள்ளார். கொவிட் தொற்று மற்றும் காய்ச்சல் அறிகுறிகளுடன் இந்த வைரஸ் […]

ஐரோப்பா செய்தி

தானிய இறக்குமதி மீதான ஐரோப்பிய ஒன்றிய கட்டுப்பாடுகள் செப்டம்பர் 15 வரை நீட்டிப்பு

  • June 5, 2023
  • 0 Comments

ஐந்து உறுப்பு நாடுகளால் உக்ரேனிய விவசாயப் பொருட்களின் இறக்குமதி மீதான கட்டுப்பாடுகளை ஐரோப்பிய ஒன்றியம் செப்டம்பர் 15 வரை நீட்டிக்கும் என்று ஆணையம் தெரிவித்துள்ளது. கடந்த ஆண்டு பிப்ரவரியில் தொடங்கிய படையெடுப்பைத் தொடர்ந்து ரஷ்யா தனது கருங்கடல் துறைமுகங்களை முற்றுகையிட்டதை அடுத்து, முக்கிய தானிய உற்பத்தியாளர் உக்ரைன் ஐரோப்பிய ஒன்றிய அண்டை நாடுகளின் மூலம் நிலம் மூலம் அதிக உற்பத்திகளை ஏற்றுமதி செய்ய வேண்டிய கட்டாயம் ஏற்பட்டது. போரினால் பாதிக்கப்பட்ட அண்டை நாடுடனான ஒற்றுமையின் அடையாளமாக, ஐரோப்பிய […]

error: Content is protected !!