டொலரின் பெறுமதியில் ஏற்பட்ட திடீர் மாற்றம்!
இலங்கை மத்திய வங்கியினால் இன்று புதன்கிழமை (14) வெளியிட்டுள்ள நாணயமாற்று விகிதத்தின் அடிப்படையில் இலங்கை ரூபாவுக்கு எதிரான அமெரிக்க டொலரொன்றின் விற்பனை விலை 318.9974 ரூபாவாக பதிவாகியுள்ளது. அதேபோல் கொள்வனவு விலை 303.1925 ரூபாவாக பதிவாகியுள்ளது. யூரோ ஒன்றின் கொள்முதல் பெறுமதி 325 ரூபா 78 சதமாகவும், விற்பனை பெறுமதி 345 ரூபா 34 சதமாவும் பதிவாகியுள்ளது. மேலும் கனடா டொலர் ஒன்றின் கொள்முதல் பெறுமதி 226 ரூபா 10 சதமாக பதிவாகியுள்ள அதேவேளை விற்பனை பெறுமதி […]













