இலங்கை

கல்வி அமைச்சின் முக்கிய அறிவிப்பு!

தேசிய கல்வியியல் கல்லூரிகளுக்கு ஆசிரிய பயிலுனர்களை இணைத்துக் கொள்வதற்கு கல்வி அமைச்சு தீர்மானித்துள்ளது. இதன்படி, எதிர்வரும் 10ஆம் திகதி முதல் ஆசிரிய பயிலுனர்கள் தேசிய கல்வியற் கல்லூரிகளுக்கு உள்வாங்கப்படவுள்ளதாக அந்த அமைச்சு விடுத்துள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது குறித்த விடயம் தொடர்பில் தேசிய கல்வியியல் கல்லூரி பீடாதிபதிகளுக்கும் அறிவிக்க உள்ளதாக கல்வி அமைச்சு தெரிவித்துள்ளது.

ஐரோப்பா

ரஷ்ய அரசு அதிகாரிகளுக்கு புடின் பிறப்பித்துள்ள அதிரடி தடை!

ரஷ்யாவில் அரசு அதிகாரிகள் மற்றும் ஊழியர்கள் வெளிநாட்டு கார்களை பயன்படுத்த தடை விதித்து அதிபர் புடின் அதிரடி உத்தரவு பிறப்பித்துள்ளார். மாஸ்கோவில் தொழில் துறை மற்றும் தொழில் துறை நிறுவனங்களின் தலைவர்களுடன் புடின் நடத்திய ஆலோசனைக்கு பிறகு வெளிநாட்டு கார்களை பயன்படுத்த தடை விதிக்கும் அறிவிப்பினை அவர் வெளியிட்டுள்ளார். ரஷ்ய பிராண்டுகள், ரஷ்ய கார்கள் மற்றும் பிற ரஷ்ய பொருட்களை மேம்படுத்துவதை நோக்கமாக கொண்டு இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக புடின் தெரிவித்துள்ளார்.. இந்த நடவடிக்கை உள்நாட்டு கார் […]

இலங்கை

யாழில் பிரபல நகைக்கடை உரிமையாளரின் மனைவி ஹெரோயினுடன் கைது!

யாழ்ப்பாணத்தில் பிரபல நகைக்கடை ஒன்றின் உரிமையாளரின் மனைவி 80 மில்லி கிராம் ஹெரோயினுடன் பொலிஸ் புலனாய்வுப் பிரிவினரால் கைது செய்யப்பட்டுள்ளார். யாழ்.பொலிஸ் பிரிவுக்குட்பட்ட ஆனைக்கோட்டைப்பாசம் வீதி பகுதியில் நீண்டகாலமாக ஹெரோயின் வியாபாரத்தில் ஈடுபட்டு வந்த 36 வயதுடைய பெண் ஒருவர் யாழ்.மாவட்ட பொலிஸ் புலனாய்வு பிரிவினரால் இன்று (04) கைது செய்யப்பட்டுள்ளார். கைது செய்யப்பட்ட பெண்ணிடம் இருந்து 80 மில்லி கிராம் ஹெரோயின் மீட்கப்பட்டுள்ளதாக மாவட்ட பொலிஸ் புலனாய்வு திணைக்களத்தின் தகவல்கள் தெரிவிக்கின்றன. கைது செய்யப்பட்ட பெண் […]

ஆஸ்திரேலியா

கணவனுக்கு காய்கறி சூப்பில் ஆப்பு வைத்து பழி தீர்த்த பெண்!

  • August 4, 2023
  • 0 Comments

அவுஸ்திரேலியாவில் குயின்ஸ்லாந்து பெண் ஒருவர் கணவரால் உடல் மற்றும் உணர்வு ரீதியான துஷ்பிரயோகத்திற்கு இரையாகி வந்த நிலையில், காய்கறி சூப் வைத்து கணவனை பழி தீர்த்துள்ளார்.குயின்ஸ்லாந்தை சேர்ந்த ஜூடித் ஆன் வென் என்பவரே தமது கணவரின் கொடுமையில் இருந்து தப்ப, சுமார் 50 மாத்திரைகளை சூப்பில் கலந்து கணவரை கொன்றவர். 69 வயதான ஜூடித் ஆன் வென் தற்போது கணவரை கொலை செய்த வழக்கில் சிறை தண்டனை அனுபவிக்க இருக்கிறார். இருப்பினும், கடந்த 3 ஆண்டுகள் அவர் […]

பொழுதுபோக்கு

“நான் தான் சூப்பர் ஸ்டார் என்று விஜய் சொன்னாரா?” பேரரசு சாட்டையடி

  • August 4, 2023
  • 0 Comments

இயக்குனரான பேரரசு, திருப்பாச்சி, சிவகாசி, திருப்பதி போன்ற பல படங்களை இயக்கி பிரபலமானார். சமீபத்தி நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்ட இயக்குனர் பேரரசு, நான் தான் சூப்பர் ஸ்டார் என்று விஜய் எப்போதாவது சொன்னாரா? என்று கேள்வி எழுப்பியுள்ளார். அவர் பேசியதாவது, “சூப்பர் ஸ்டார் பட்டம் ரஜினி சார் கேட்டு வாங்கியது இல்லை. தளபதி என்றால் விஜய், சூப்பர் ஸ்டார் என்றால் ரஜினி . இது மிகப்பெரும் விவாத பொருளாக மாறியுள்ளது. இது விஜய் மற்றும் ரஜினி […]

ஆசியா

தெர்மல் கேமராவில் சிவப்பாக காட்சியளிக்கும் சியோல்!

  • August 4, 2023
  • 0 Comments

அதிகம் சூடாக உள்ள பொருட்களை சிவப்பு நிறமாக காட்டும் தெர்மல் கேமரா திரையில் தென்கொரியாவின் சியோல் நகரம் சிவப்பாக காட்சியளிக்கிறது. குளிர்ச்சியான பொருட்கள் ஊதா அல்லது நீல நிறத்திலும், வெதுவெதுப்பானவை பச்சை நிறத்திலும், சூடானவை மஞ்சள் அல்லது ஆரஞ்சு நிறத்திலும், அதிக சூடானவை சிவப்பு நிறத்திலும் காட்டப்படுகின்றன. இந்நிலையில், சியோலில் நிலவி வரும் வெப்ப அலையில் பொருட்கள் அதிக வெப்பத்துடன் தகிப்பது படம்பிடிக்கப்பட்டுள்ளது. தென்கொரியாவின் பல்வேறு இடங்களில் 100 டிகிரியை தாண்டி வெயில் பதிவாகி வரும் சூழலில், […]

தென் அமெரிக்கா

60 ஆண்டுகால உள்நாட்டு சண்டை – 6 மாதத்திற்கு நிறுத்த ஒப்பந்தம்

  • August 4, 2023
  • 0 Comments

60 ஆண்டுகளில் நான்கரை லட்சம் பேரை பலி வாங்கிய கொலம்பிய அரசுக்கும்,அந்நாட்டில் இயங்கி வரும் தீவிர இடது சாரி போராளி குழுவிற்கும் இடையேயான சண்டையை 6மாதம் நிறுத்த ஒப்பந்தம் கையெழுத்தாகியுள்ளது . அறுபதுகளில் தீவிர இஇடதுசாரி சிந்தனையாளர்களால் தொடல்கப்பட்ட நேஷனல் லிபரேஷன் ஆர்மி என்ற போராளி குழுவிற்கும் கொலம்பிய அரசுக்கும், போதைப்பொருள் கடத்தல் கும்பலிற்கும் இடையே சண்டை நடந்து வருகிறது. இதில் இதுவரை 4லட்சத்து 50 ஆயிரம் பேர் கொல்லப்பட்டுள்ளனர்.இந்த நிலையில் சண்டைக்கு முடிவு கட்ட கொலம்பிய […]

பொழுதுபோக்கு

மணிகண்டனின் புதிய படம்! தொடங்கி வைத்த விஜய் சேதுபதி

மணிகண்டன் நடித்த ‘குட் நைட்’ தமிழ் சினிமாவில் இந்த வருடத்தில் அதிக லாபம் ஈட்டிய படங்களில் ஒன்றாக அமைந்தது. மில்லியன் டாலர் ஸ்டுடியோஸ் மற்றும் எம்ஆர்பி என்டர்டெயின்மென்ட் இணைந்து தயாரித்த ஃபீல்-குட் காமெடி நாடகம் வெற்றிகரமாக திரையரங்குகளில் 50 நாட்களைக் கடந்தது. தற்போது ‘குட் நைட்’ படக்குழு மீண்டும் ஒரு புதிய படத்திற்காக இணைகிறது. ‘குட் நைட்’ படத்திற்கும் இசையமைத்த சீன் ரோல்டன் இசையில் மணிகண்டனின் (ஜெய் பீம் புகழ்) அடுத்த படத்தை மில்லியன் டாலர் ஸ்டுடியோஸ் […]

உலகம்

பெண்களுக்கு ‘ஹார்ட் எமோஜி’ அனுப்பினால் சிறை! இரு நாடுகளில் கடுமையாகும் சட்டம்

சமூக வலைதளங்களில் அறிமுகமில்லாத பெண்களுக்கு ஹார்ட் எமோஜி அனுப்பினால் சிறைத் தண்டனையும், அபராதமும் விதிக்கும் வகையில் புதிய சட்டத்தை சவுதி மற்றும் குவைத் அரசுகள் இயற்றியுள்ளன. வாட்ஸ்-அப், ஃபேஸ்புக் மெசெஞ்சர் உள்ளிட்ட சமூக வலைதளங்களில் நம் உணர்வுகளை கீபேட் வழியே வெளிப்படுத்தும் வகையில் பல்வேறு எமோஜிக்கள் இடம்பெற்றுள்ளன. அதில் முக்கியமானது ஹார்ட் எமோஜி. காதலர்கள், தம்பதிகள், நண்பர்கள் தங்களுக்குள் அன்பை பரிமாறிக் கொள்ள இந்த எமோஜியை பயன்படுத்துவதுண்டு. இந்த நிலையில், இந்த ஹார்ட் எமோஜியை அறிமுகமில்லாத பெண்களுக்கோ […]

இந்தியா

ராகுல் காந்திக்கு விதிக்கப்பட்ட தண்டனைக்கு உச்ச நீதிமன்றம் இடைக்கால தடை

மோடி பெயர் அவதூறு வழக்கில் காங்கிரஸின் முக்கியத் தலைவர் ராகுல் காந்திக்கு விதிக்கப்பட்ட இரண்டு ஆண்டுகள் சிறைத் தண்டனைக்கு உச்ச நீதிமன்றம் இடைக்கால தடை விதித்துள்ளது. கடந்த 2019-ம் ஆண்டு மக்களவைத் தேர்தல் பிரச்சாரத்தின்போது மோடி பெயர் குறித்து அவதூறாகப் பேசிய வழக்கில் சூரத் நீதிமன்றம் வழங்கிய தண்டனையை நிறுத்தி வைக்க வேண்டும் என்று ராகுல் காந்தியின் கோரிக்கையை குஜராத் உயர் நீதிமன்றம் கடந்த 7-ஆம் திகதி நிராகரித்தது. உயர் நீதிமன்றத்தின் தீர்ப்பை எதிர்த்து காங்கிரஸ் முக்கிய […]

error: Content is protected !!