இலங்கை

மட்டக்களப்பில் 15 வயது சிறுமிக்கு நேர்ந்த கதி ; 18 வயது காதலன் கைது

  • August 27, 2023
  • 0 Comments

மட்டக்களப்பு வாகரை பிரதேசத்தில் 15 வயது சிறுமி ஒருவரை பாலியல் துஷ்பிரயோகம் செய்த குற்றச்சாட்டில் 18 வயதுடைய இளைஞன் ஒருவரை வெள்ளிக்கிழமை (25) கைது செய்யப்பட்டதாக வாகரை பொலிஸார் தெரிவித்தனர். குறித்த பிரதேசத்தைச் சேர்ந்த 15 சிறுமியை காதலித்துவந்த 18 வயது இளைஞன் திருமணம் முடிப்பதாக கூறி சிறுமியை பாலியல் துஸ்பிரயோகம் செய்துள்ளதாக கிடைத்த முறைப்பாட்டையடுத்து வாகரை பொலிஸாரால் குறிப்பிட்ட இளைஞனை கைது செய்யப்பட்டுள்ளதுடன் சிறுமியை வைத்தியசாலையில் அனுமதித்துள்ளனர். கைது செய்யப்பட்ட இளைஞனை சனிக்கிழமை (26) வாழைச்சேனை […]

வட அமெரிக்கா

புளோரிடாவில் இனவெறி தாக்குதல் – மூவர் பலி!

  • August 27, 2023
  • 0 Comments

அமெரிக்காவில் கடந்த சில ஆண்டுகளாக இனவெறி தாக்குதல்கள் அதிகரித்து வருகின்றன. இந்நிலையில், அந்நாட்டின் புளோரிடா மாகாணம் ஜாக்சன்வெலி பகுதியில் இன்று துப்பாக்கிச்சூடு நடைபெற்றது. அப்பகுதியின் டாலர் ஜெனரல் என்ற இடத்தில் வெள்ளை இனத்தவர் தான் வைத்திருந்த துப்பாக்கியால் கருப்பினத்தவர்கள் மீது சரமாரியாக சுட்டார். இந்த துப்பாக்கிச்சூட்டில் ஒரு பெண், இரு ஆண்கள் என கருப்பினத்தவர்கள் 3 பேர் உயிரிழந்தனர். துப்பாக்கிச்சூடு குறித்து தகவலறிந்த பொலிஸார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்தனர். ஆனால், பொலிஸார் வருவதற்குள் துப்பாக்கிச்சூடு நடத்திய […]

ஐரோப்பா

பிரான்ஸில் சிறுவன் கொலை – விசாரணையில் அதிர்ச்சி தகவல்

  • August 27, 2023
  • 0 Comments

பிரான்ஸில் இடம்பெற்ற துப்பாக்கிச்சூட்டு சம்பவத்தில் 17 வயதுடைய சிறுவன் ஒருவன் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. சனிக்கிழமை அதிகாலை இடம்பெற்ற சம்பவ இடத்துக்கு மருத்துவக்குழுவினர் வந்தடையும் முன்னரே சிறுவன் பலியானதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. மார்செயின் (Marseille) 14 ஆம் வட்டாரத்தில் இத்துப்பாக்கிச்சூட்டு அதிகாலை 4 மணி அளவில் இடம்பெற்றுள்ளது. குறித்த பகுதியில் வைத்து ஆயுதாரிகளால் சரமாரியாக சுடப்பட்டுள்ளதாகவும், சம்பவ இடத்திலேயே சிறுவன் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. உயிரிழந்த சிறுவன் போதைப்பொருள் கடத்தலில் தொடர்புபட்டுள்ளான் என பொலிஸார் தெரிவித்தனர். மேற்படி குற்றச்சாட்டில் இருமுறை அவன் […]

இலங்கை

இலங்கையில் இனக்கலவரம் ஏற்படும் அபாயமா? அமைதி காக்கும் புலனாய்வு பிரிவு

  • August 27, 2023
  • 0 Comments

இலங்கையில் தேசிய பாதுகாப்பு தொடர்பிலும் இனக்கலவரம் தொடர்பிலும் எந்தவொரு வெளிநாட்டு புலனாய்வு பிரிவினரிடமிருந்தும் எவ்வித தகவலும் கிடைக்கவில்லை என தெரிவிக்கப்படுகின்றது. பாதுகாப்பு இராஜாங்க அமைச்சர் பிரமித்த பண்டார தென்னகோன் இதனை தெரிவித்தார். சமூக ஊடகங்களில் பரப்பப்படும் வதந்திகள் தொடர்பில் எல்லா சந்தர்ப்பங்களிலும் தௌிவூட்டிக்கொண்டிருக்க முடியாது என இராஜாங்க அமைச்சர் பிரமித்த பண்டார தென்னகோன் குறிப்பிட்டார். அரசியல் தூண்டுதல் காரணமாக நாட்டில் இனக்கலவரங்களையும் மோதல்களையும் ஏற்படுத்த சிலர் முயற்சிகளை மேற்கொள்வது புலனாவதாகவும் அவர் தெரிவித்தார். அவ்வாறான குழுக்கள் தொடர்பாக […]

ஐரோப்பா

ஜெர்மனியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ள மர்ம நபர்

  • August 27, 2023
  • 0 Comments

கிழக்கு ஜெர்மனியில் வெளிநாட்டு அலுவலகம் மீது தாக்குதல் மேற்கொள்ளப்பட்டுள்ளது. கிழக்கு ஜெர்மனியின் நோற்றின்பிஸ்பாலின் நகரமான மக்டபேர்க்வெலியினுடைய வெளிநாட்டு அலுவலகத்தின் மீது நேற்று முன்தினம் தாக்குதல் சம்பவம் இடம்பெற்றுள்ளது. அதாவது இந்த வெளிநாட்டு அலுவலகத்துடைய கண்ணாடி ஜன்னலானது ஒரு நபரால் தாக்குதலுக்கு உள்ளாக்கப்பட்டு உடைக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் இந்த தாக்குதல் சம்பவத்தில் ஈடுப்பட்டதாக சந்கேிக்கப்படுகின்ற நபர் ஒருவரை பொலிஸார் கைது செய்துள்ளதாகவும் தெரியவந்து இருக்கின்றது. இந்த தாக்குதல் சம்பவத்தை அடுத்து குறித்த பிரதேசத்துடைய நகர முதல்வர் தான் இதனால் அதிர்ச்சியடைந்துள்ளதாகவும் […]

இலங்கை

இலங்கை கல்வி அமைச்சரின் முக்கிய அறிவிப்பு

  • August 27, 2023
  • 0 Comments

இலங்கையில் அடுத்த வருடத்திற்கு தேவையான பெரும்பாலான பாடப்புத்தகங்கள் அச்சிடப்பட்டுள்ளதாக கல்வி அமைச்சர் சுசில் பிரேமஜயந்த தெரிவித்துள்ளார். கொழும்பில் இடம்பெற்ற நிகழ்வொன்றின் பின்னர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இதனை தெரிவித்தார். அச்சிடப்பட்ட புத்தகங்களில் பெரும்பாலானவை அரசாங்க அச்சக கூட்டுத்தாபனத்தின் களஞ்சியசாலைக்கு அனுப்பப்பட்டுள்ள. தனியார் துறைக்கான புத்தகங்கள் அடுத்த வாரமளவில் அனுப்பி வைக்கப்படவுள்ளதாக அமைச்சர் குறிப்பிட்டார். அத்துடன், பாடசாலை மாணவர்களுக்கு தேவையான அனைத்து சீருடை துணிகளையும் சீனாவிடம் கோரியுள்ளதாகவும், அதற்கு சாதகமான பதில் கிடைக்கப்பெறும் என எதிர்பார்ப்பதாகவும் […]

உலகம்

மியான்மாரில் விமானத்தில் பிறந்த குழந்தை – சக பயணிகளின் உதவியுடன் நடந்த பிரசவம்

  • August 27, 2023
  • 0 Comments

மியான்மார் நாட்டில் வான்வெளியில் பயணிகள் விமானத்தில் குழந்தை ஒன்று பிறந்த சம்பவம் ஒன்று இடம்பெற்றள்ளது. கர்ப்பிணிக்கு திடீரென்று பிரசவவலி ஏற்பட்டதில் அழகிய பெண் குழந்தை பிறந்தது. மியான்மர் நாட்டின் தச்சிலிக் நகரிலிருந்து எங்கோனுக்கு உள்ளூர் தனியார் விமானம் ஒன்று வானில் பறந்துகொண்டிருந்தது. அதில் கர்ப்பிணி பெண் ஒருவரும் பயணித்து கொண்டிருந்தார். அவருக்கு திடீரென்று பிரசவவலி ஏற்படவே விமான பணி பெண்கள் செய்வதறியாது திகைத்தனர். இருப்பினும் சகபயணிகள் உதவியுடன் அவர்கள் பிரசவம் பார்த்து அழகிய பெண்குழந்தையை ஈன்றெடுத்தனர். சுமார் […]

பொழுதுபோக்கு

சைக்கிள் டூர் கிளம்பினார் அஜித்.. வைரலாகும் புகைப்படங்கள்

  • August 27, 2023
  • 0 Comments

பைக் டூரை சமீபத்தில் முடித்த நடிகர் அஜித், தற்போது சைக்கிள் டூர் கிளம்பிய புகைப்படங்கள் வெளியாகியுள்ளது. பைக் மீது கொள்ளை பிரியம் கொண்டவர் நடிகர் அஜித். அதனால் எப்போதும் பைக் ஓட்டுவதிலேயே தனது பொழுதை கழித்து வருகிறார். சமீபத்தில் உலக பைக் பயணத்தை தொடங்கிய அஜித், இந்தியாவில் தனது முதல்கட்ட பைக் பயணத்தை நிறைவு செய்தார். இதையடுத்து இரண்டாம் கட்டமாக வெளிநாடுகளில் பைக் பயணம் செய்து வந்தார். பைக் பயணம் மேற்கொண்டதால் லைக்கா நடிப்பில் உருவாகி வரும் ‘விடாமுயற்சி’ […]

ஐரோப்பா

பிரான்ஸ் அரசாங்கம் எடுத்துள்ள நடவடிக்கை – 200 மில்லியன் யூரோக்களை செலவிட திட்டம்

  • August 27, 2023
  • 0 Comments

பிரான்ஸ் நாட்டில் தற்போது அளவுக்கு அதிகமாக ஒயின் எனும் மதுபானம் உற்பத்தி செய்யப்பட்டு விட்டது. இதனால் அங்கு ஒயின் உற்பத்தியினை நிறுத்த சொல்லி அந்நாட்டு அரசாங்கம் உத்தரவிட்டுள்ளது. மதுபிரியர்கள் தற்போது ஒயின் பக்கத்தில் இருந்த தங்கள் பார்வையை பீர் பக்கம் திரும்பியதால் இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது . மேலும் ஒயின் தொழிற்சாலைகள் வேறு தொழில் செய்யவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது. அளவுக்கு அதிகமாக தயாரிக்கப்பட்டுள்ள ஒயின் பாட்டில்களை அழிப்பதற்கு பிரான்ஸ் அரசு அந்நாட்டு மதிப்பில் 200 மில்லியன் […]

ஆசியா

சீனாவில் Shampoo வாங்கிய பெண்ணுக்கு காத்திருந்த அதிர்ச்சி

  • August 27, 2023
  • 0 Comments

சீனாவின் ஹூபெய் மாநிலத்தைச் சேர்ந்த பெண், இணையத்தில் வாங்கிய Shampooவில் சுமார் 60 கரப்பான் பூச்சி முட்டைகளைக் கண்டுபிடித்ததாக தெரிவிக்கப்படுகின்றது. 2 Shampoo போத்தல்களை வாங்க அவர் 76 யுவான் செலுத்தினார். பெண்ணின் மகன் Shampoo பயன்படுத்தியபோது அதில் கரப்பான் பூச்சி முட்டைகளைக் கண்டு அலறியதாக China Press தெரிவித்தது. Shampoo போத்தல்கள் 2026ஆம் ஆண்டு மார்ச், மே மாதங்களில் காலாவதியாகும். கரப்பான் பூச்சி முட்டைகள் Shampooஇல் இருந்தது குறித்து போத்தல்களை வாங்கிய இணையத்தளத்திடம் அந்தப் பெண் […]

error: Content is protected !!