இலங்கை : குளியலறையில் இருந்து சிசுவின் சடலம் மீட்பு! தாயார் கைது
புத்தளம் மருத்துவமனையில் பெண்கள் தங்கி சிகிச்சை பெறும் அறையின் குளியலறையில் பிறந்து சில மணி நேரங்களே ஆன சிசுவொன்றின் சடலம் மீட்கப்பட்டுள்ளது. இச்சம்பவம் தொடர்பில் புத்தளம் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த இளம் யுவதியொருவர் கைது செய்யப்பட்டதாக புத்தளம் காவல்துறையினர் தெரிவித்தனர். குறித்த யுவதி புத்தளம் பகுதியில் உள்ள உடற்பிடிப்பு மையத்தில் தொழில் புரிபவர் எனத் தெரிவிக்கப்படுகின்றது. புத்தளம் – ஆணவாசல் பகுதியைச் சேர்ந்த 27 வயதுடைய யுவதி ஒருவரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளார். கைது செய்யப்பட்ட […]













