டேட்டாவை திருடும் செயலி – உடனடியாக நீக்க வேண்டிய செயலிகள்
நான் அன்றாடம் பயன்படுத்தும் பல பிரபலமான அப்ளிகேஷன்கள் நம்முடைய டேட்டாக்களை எடுத்துக் கொள்கின்றன என்பது பெரும்பாலான ஸ்மார்ட்போன் யூசர்களுக்கு தெரியும். ஆனால், இப்படி டேட்டாக்களை எடுக்கக்கூடிய அப்ளிகேஷன்களின் பட்டியலில், நீங்கள் தினமும் பயன்படுத்தும் அப்ளிகேஷன்கள் இருக்கின்றன என்பது உங்களுக்கு தெரியுமா? மேலும், இவ்வாறு அப்ளிகேஷன் மூலமாக சேகரிக்கப்படும் டேட்டாக்களால் உங்களுக்கு பிரைவசி சம்பந்தப்பட்ட பிரச்சனைகள் வரலாமா என்பதை நீங்கள் தெரிந்துகொள்ள வேண்டும். Apteco என்ற ஆய்வு நிறுவனம் அப்ளிகேஷன்கள் சேகரிக்கும் டேட்டாக்களின் அளவைப் பொறுத்து மிகவும் தீங்கு […]













