இன்றைய முக்கிய செய்திகள்
செய்தி
வட அமெரிக்கா
பறவைக் காய்ச்சல் காரணமாக கலிபோர்னியாவில் அவசர நிலை பிரகடனம்
பறவைக் காய்ச்சல் என அறியப்படும் H5N1 வைரஸ் மனிதர்களுக்கும் பாதிப்பை ஏற்படுத்தியுள்ளதை அடுத்து கலிபோர்னியா ஆளுநர் கவின் நியூசோம் அவசர நிலையை பிரகடனம் செய்துள்ளார். கலிபோர்னியாவில் மட்டும்...