செய்தி
வாரத்திற்கு 4 நாட்கள் வேலை! உடல்-மன நலத்தில் மாற்றம் – புதிய ஆய்வில்...
வாரத்திற்கு நான்கு நாட்கள் வேலை செய்தால், தொழிலாளர்களின் உடல்நலம், வேலைத் திறன் மற்றும் திருப்தி எல்லாவற்றிலும் கணிசமான மேம்பாடு காணப்படுகிறது என புதிய ஆய்வு ஒன்று உறுதியளிக்கிறது....