செய்தி
விளையாட்டு
INDvsENG – முதல் இன்னிங்ஸில் 669 ஓட்டங்கள் குவித்த இங்கிலாந்து
இந்தியா-இங்கிலாந்து அணிகள் மோதும் 4வது டெஸ்ட் போட்டி மான் செஸ்டரில் நடைபெற்று வருகிறது. இந்திய அணி முதல் இன்னிங்சில் 358 ரன் எடுத்தது. பின்னர் முதல் இன்னிங்சை...