இந்தியா
செய்தி
உத்தரபிரதேசத்தில் நவராத்திரி விழாவின் போது மின்சாரம் தாக்கி 9 சிறுவர்கள் மருத்துவமனையில் அனுமதி
இந்தியா முழுவதும் நவராத்திரி விழாவின் ஒரு பகுதியாக துர்க்கை சிலைகளை நீர்நிலைகளில் கரைக்கும் நிகழ்வு நடைபெறுகிறது. இந்நிலையில், உத்தர பிரதேசத்தின் சித்தார்த்நகர் மாவட்டத்தின் லோதன் காவல் நிலையத்திற்கு...













