உலகம்
செய்தி
டோங்காவில் 7.1 ரிக்டர் அளவிலான நிலநடுக்கம் பதிவு – சுனாமி எச்சரிக்கை விடுப்பு
டோங்கா தீவுகளில் 7.1 ரிக்டர் அளவிலான நிலநடுக்கம் ஏற்பட்டதாக அமெரிக்க புவியியல் ஆய்வு மையம் (USGS) தெரிவித்துள்ளது. இந்த ஆழமற்ற நிலநடுக்கம் பங்கை கிராமத்தின் தென்கிழக்கே 90...