உலகம்
செய்தி
மர்மமான மம்மியால் வெடித்துச் சிதறிய டைட்டன் நீர்மூழ்கிக் கப்பல்
‘டைட்டானிக்’ பார்க்கச் சென்று ‘வெடித்து’ விட்டதாகச் சொல்லப்படும் ‘டைட்டன்’ நீர்மூழ்கிக் கப்பலைப் பற்றிய ‘பேச்சு’ இது வரை குறையவில்லை. அவற்றில், ‘அறிவியல்’ கருத்துகளும், ‘அறிவியல் சாராத’ (வேறுவிதமாகக்...













