இலங்கை
செய்தி
1000 கோடி ரூபாவிற்கு மேல் மோசடி – இருவர் கைது
1000 கோடி ரூபாவிற்கு மேல் மோசடி செய்து தலைமறைவாக இருந்த சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தின் வர்த்தக மற்றும் நிதி மோசடி விசாரணைப்...













