செய்தி
வட அமெரிக்கா
பனியில் உறைந்த காருக்குள் சிக்கிய முதியவர்., ஒரு வாரத்திற்கு பின் உயிருடன் மீட்பு!
கலிபோர்னியாவில் பனி மூடிய சாலையில் சிக்கித் தவித்த முதியவர் ஒரு வாரத்திற்கும் மேலாக இனிப்புகள் மற்றும் குரோசண்ட் பாண்களை சாப்பிட்டு உயிர் பிழைத்துள்ளார். 81 வயதான ஜெர்ரி...