ஐரோப்பா
செய்தி
உக்ரைனில் 462 குழந்தைகள் உயிரிழந்துள்ளதாக அறிவிப்பு!
உக்ரைனில் இதுவரை குறைந்தது 462 குழந்தைகள் கொல்லப்பட்டுள்ளதாக அந்நாட்டு அரசு வழக்கறிஞர் அலுவலகம் தெரிவித்துள்ளது. அதேநேரம் 930 குழந்தைகள் காயமடைந்துள்ளனர் எனவும் அவர் கூறியுள்ளார். ரஷ்யாவின் படையெடுப்பு...