ஐரோப்பா
செய்தி
லண்டனில் உள்ள வீடொன்றில் தாய் மற்றும் அவரது இரண்டு மகன்கள் சடலமாக மீட்பு
தென்கிழக்கு லண்டனில் உள்ள வீடொன்றில் பெண்ணொருவரும் அவரது இரண்டு மகன்களும் சடலமாக மீட்கப்பட்டுள்ளனர். பெல்வெடெரில் உள்ள மேஃபீல்ட் சாலையில் 47 வயதான நட்ஜா டி ஜாகர், 9வயதான...