செய்தி
மத்திய கிழக்கு
போக்குவரத்து விதிமீறல்: துபாயில் ஆறு மாதங்களில் 4,172 வாகனங்கள் பறிமுதல்
கடந்த 6 மாதங்களில் துபாயில் போக்குவரத்து விதிகளை மீறியதாக 4,172 வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன. பறிமுதல் செய்யப்பட்ட வாகனங்களில் பெரும்பாலானவை இயந்திர வேகத்தை அதிகரிக்கும் வகையில் மாற்றியமைக்கப்பட்டு...













