உலகம்
மத்திய கிழக்கிற்கு விஜயம் செய்யும் அமெரிக்க வெளியுறவுத்துறை செயலாளர் பிளின்கன்!
இஸ்ரேல்-ஹமாஸ் போர் மத்திய கிழக்கு பிராந்தியம் முழுவதும் பரவுவதை தடுக்கும் அமெரிக்காவின் முயற்சிகளில் மற்றொரு படியாக அமெரிக்க வெளியுறவுத்துறை செயலாளர் அந்தோனி பிளின்கன் மீண்டும் அப்பகுதிக்கு விஜயம்...













