இலங்கை
இலங்கையில் மின் கட்டணத்தை குறைப்பதற்கு தேவையான முன்மொழிவுகள் சமர்ப்பிப்பு!
மின்சாரக் கட்டணத்தைக் குறைப்பதற்கான உரிய தரவுகள் பொதுப் பயன்பாடுகள் ஆணைக்குழுவிடம் வழங்கப்பட்டுள்ளதாகவும், அதன்படி பெப்ரவரி முதல் வாரத்தில் மின்சாரக் கட்டணம் திருத்தம் செய்யப்படும் எனவும் மின்சாரம் மற்றும்...













