இலங்கை
இலங்கையில் புதைக்கப்பட்ட இளம் பெண்ணின் சடலம் நிர்வாணமாக மீட்பு!
பண்டாரவளையில் இறுதிக் கிரியைகளை மேற்கொண்டு அடக்கம் செய்யப்பட்ட யுவதி ஒருவரின் சடலம் மீளவும் தோண்டி எடுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. பண்டாரவளை, படலுகஸ்தன்ன பிரதேசத்தில் இருந்து இந்த சம்பவம் பதிவாகியுள்ளது....













