ஆசியா
ஜப்பானில் மீண்டும் சக்திவாய்ந்த நிலநடுக்கம் பதிவு!
மத்திய ஜப்பானில் 6.0 ரிக்டர் அளவிலான நிலநடுக்கம் இன்று (09.01) ஏற்பட்டுள்ளது. இருப்பினும் சுனாமி எச்சரிக்கை விடுக்கப்படவில்லை என அறிவிக்கப்பட்டுள்ளது. நிலநடுக்கத்தினால் ஏற்பட்ட சேதவிபரங்கள் அறிவிக்கப்படவில்லை. முன்னதாக...













