ஐரோப்பா
இஸ்ரேலுக்கான ஆயுத விற்பனையை இடைநிறுத்தும் இங்கிலாந்து!
இஸ்ரேலுக்கான சில ஆயுத விற்பனையை இங்கிலாந்து நிறுத்தும் என்று வெளியுறவு அமைச்சர் டேவிட் லாம்மி அறிவித்துள்ளார். இங்கிலாந்து ஆயுதங்களுக்கான ஏற்றுமதி உரிமங்களை மறுஆய்வு செய்ததைத் தொடர்ந்து இந்த...













