ஐரோப்பா
பெலாரஷில் 30 கைதிகளுக்கு பொதுமன்னிப்பு : ஜனாதிபதியின் அதிரடி நடவடிக்கை!
பெலாரஷ்ய ஜனாதிபதி அலெக்சாண்டர் லுகாஷென்கோ, “போராட்டம் தொடர்பான குற்றங்களுக்காக” சிறை தண்டனை அனுபவித்து வந்த 30 பேருக்கு பொது மன்னிப்பு வழங்கியுள்ளார். கடந்த 03 மாதங்களில் மூன்றாவது...













