இலங்கை
அஸ்வெசும திட்டம் : ஜுன் மாதம் வரவுள்ள முக்கிய மாற்றம்!
ஜூன் மாதம் முதல் நிவாரணப் பலன்களின் எண்ணிக்கை 24 லட்சமாக அதிகரிக்கப்படும் என எதிர்பார்க்கப்படுவதாக நிதி இராஜாங்க அமைச்சர் ஷெஹான் சேமசிங்க தெரிவித்துள்ளார். செய்தியாளர்களிடம் பேசிய நிதி...