உலகம்
கென்யாவில் விபத்தில் சிக்கிய பயிற்சி விமானம் : இருவர் பலி!
கென்யாவில் பயிற்சி விமானம் ஒன்று பயணிகள் விமானத்துடன் மோதி விபத்துக்குள்ளானதில் இருவர் உயிரிழந்துள்ளதாக அறிவிக்கப்பட்டள்ளது. கென்யாவின் தலைநகரில் உள்ள நைரோபி தேசிய பூங்காவிற்கு மேலே இவவிபத்து இடம்பெற்றுள்ளதாக...