ஆசியா
11 ஆண்டுகளுக்கு பிறகு பாகிஸ்தான் வரும் சீன பிரதமர் : பலப்படுத்தப்பட்டுள்ள பாதுகாப்பு!
பாகிஸ்தான் தலைநகர் இஸ்லாமாபாத்தில் சீன பிரதமர் தலைமையில் சர்வதேச மாநாடு நடைபெறுவதால் அந்நகரில் போக்குவரத்தை கட்டுப்படுத்தி பாதுகாப்பை பலப்படுத்த அந்நாட்டு அதிகாரிகள் முடிவு செய்துள்ளனர். ஷாங்காய் ஒத்துழைப்பு...













