இலங்கை
தென் மாகாணத்தில் மக்களை அச்சுறுத்தி வந்த நபர் கைது!
தென் மாகாணத்தில் வாழும் மக்களை அச்சுறுத்தி மனிதப் படுகொலைகளை மேற்கொண்டு வரும் பாரிய குற்றவாளியின் சீடன் கைது செய்யப்பட்டுள்ளார். கைது செய்யப்பட்ட சந்தேகநபர் 43 வயதுடைய பயாகல...