ஆப்பிரிக்கா
மொசாம்பிக்கில் ஜனாதிபதி தேர்தலை தொடர்ந்து வெடித்த வன்முறை : 10 பேர் பலி!
மொசாம்பிக் ஜனாதிபதித் தேர்தலைத் தொடர்ந்து ஏற்பட்ட அமைதியின்மையை அதிகாரிகள் முறியடித்ததில் குறைந்தது 10 பேர் பொலிஸாரால் சுட்டுக் கொல்லப்பட்டதாக அறிவிக்கப்பட்டுள்ளது. எதிர்க்கட்சிகளால் மோசடி என்று விமர்சிக்கப்பட்ட வாக்கெடுப்புக்கு...













