ஐரோப்பா
குடியிருப்பாளர்களுக்கான உள்ளுர் வரியை 70 சதவீதம் குறைக்கும் ஐரோப்பிய நாடு!
ஸ்பெயின் – Albox நகர சபை புதிய குடியிருப்பாளர்களுக்கு உள்ளூர் வரிகளை 70% குறைக்கும் திட்டத்தை அறிமுகப்படுத்தியுள்ளது. இது நகரத்தின் மக்கள்தொகையை அதிகரிக்கவும், பொருளாதார வளர்ச்சியைத் தூண்டுவதையும்...













