இலங்கை
இலங்கை அரசாங்கம் IMF உடன் செய்துக்கொண்ட நிபந்தனைகளில் 35 வீதத்தையே பூர்த்தி செய்துள்ளது!
இலங்கை அரசாங்கம் சர்வதேச நாணய நிதியத்துடன் முன்வைத்த நிபந்தனைகளில் 35 வீதமானவையே பூர்த்தி செய்யப்பட்டுள்ளதாக உண்மை ஆய்வு நிறுவனம் தெரிவித்துள்ளது. சர்வதேச நாணய நிதியத்தின் வேலைத்திட்டத்தின் முன்னேற்றத்தை...