கருத்து & பகுப்பாய்வு
அமெரிக்க தேர்தல் வெற்றியும், சமகால அரசியலும்!!
அமெரிக்கா தும்மினால் உலகம் சளி பிடிக்கும்” என்பது பழமொழி. அமெரிக்க அதிபர் தேர்தல் முடிவு அமெரிக்கர்களை மட்டுமல்ல, உலகம் முழுவதும் உள்ள மக்களையும் பாதிக்கும். பிரித்தானிய மக்கள்...













