ஐரோப்பா
ஜேர்மனியில் அதிரடியாக அமலுக்கு வரும் புதிய நடைமுறை : பணம் அனுப்புவதில் சிக்கல்!
ஜேர்மனியில் புகலிடக் கோரிக்கையாளர்களுக்கு மாத்திரம் சிறப்பு கட்டண அட்டை விநியோகம் செய்யப்படுவதாக தகவல் வெளியாகியுள்ளது. ஜேர்மனி பாராளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்ட புதிய சட்ட விதியின்படி புகலிடக் கோரிக்கையாளர்கள் தங்கள்...













