இன்றைய முக்கிய செய்திகள்
வட அமெரிக்கா
போரை நிறுத்துவதற்காகவே கடவுள் எனது உயிரை காப்பாற்றியுள்ளார் – ட்ரம்ப்!
அமெரிக்காவின் 47 ஆவது ஜனாதிபதியாக தெரிவு செய்யப்பட்டுள்ள ட்ரம்ப் தான் போரை நிறுத்தப்போவதாகவும் கடவுள் அதற்காகவே தனது உயிரை காப்பாற்றியுள்ளதாகவும் தெரிவித்துள்ளார். தனது முந்தைய ஜனாதிபதி காலம்...













