இலங்கை
இலங்கை : யாழில் காய்ச்சலால் பீடிக்கப்பட்ட பெண் ஒருவர் உயிரிழப்பு!
யாழில் மூன்று நாட்கள் காய்ச்சலால் பீடிக்கப்பட்ட பெண்ணொருவர் பரிதாபமாக உயிரிழந்துள்ளார். துன்னாலை கிழக்கு, குடத்தனை பகுதியைச் சேர்ந்த 68 வயதான 6 பிள்ளைகளின் தாயாரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்....













