இலங்கை
ஜனாதிபதியை சந்தித்த இலங்கை தமிழரசு கட்சி நாடாளுமன்ற உறுப்பினர்கள்!
ஜனாதிபதி அனுரகுமார திஸாநாயக்கவிற்கும் இலங்கை தமிழரசு கட்சி பாராளுமன்ற உறுப்பினர்களுக்கும் இடையிலான கலந்துரையாடல் இன்று (04.12) பிற்பகல் ஜனாதிபதி அலுவலகத்தில் இடம்பெற்றது. இதன்போது நீண்ட காலமாக வடக்கு,...