உலகம்
சைபர் குற்றங்கள் – மியன்மாரில் ஏறக்குறைய 1600 பேர் கைது!
தாய்லாந்து எல்லையில் உள்ள இணைய மோசடிமையத்தில் முன்னெடுக்கப்பட்ட சோதனை நடவடிக்கையில் 1600 வெளிநாட்டு பிரஜைகளை கைது செய்துள்ளதாக மியன்மார் இராணுவம் இன்று அறிவித்துள்ளது. போரினால் பாதிக்கப்பட்ட மியான்மரின்...













