இலங்கை
இலங்கைக்கு €500,000 மதிப்புள்ள அவசர உதவியை வழங்கும் ஜெர்மனி‘!
டிட்வா சூறாவளியின் பேரழிவை தொடர்ந்து இலங்கைக்கு ஆதரவளிக்க ஜெர்மனி சுமார் €500,000 மதிப்புள்ள அவசர உதவியை அறிவித்துள்ளது. ஐரோப்பிய ஒன்றியத்தின் கூட்டு அவசர நடவடிக்கையின் ஒரு பகுதியாக...













