இந்தியா
மெஸ்ஸியின் வருகையால் விழாக்கோலம் பூண்ட கொல்கத்தா நகரம் – உச்சக்கட்ட பாதுகாப்பு!
அர்ஜென்டினா கால்பந்து சூப்பர் ஸ்டார் லியோனல் மெஸ்ஸி இன்று (13) காலை கொல்கத்தா வந்து சேர்ந்தார். மெஸ்ஸியை வரவேற்க கொல்கத்தா விமான நிலையத்தில் ஆயிரக்கணக்கான கால்பந்து ரசிகர்கள்...













