உலகம்
மெக்சிகோவில் பள்ளத்தாக்கில் கவிழ்ந்த பேருந்து – 08 பேர் பலி!
மெக்சிகோவில் நேற்று இடம்பெற்ற பேருந்து விபத்தில் ஏறக்குறைய 08 பேர் உயிரிழந்துள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. சாலையின் வளைவுகள் உள்ள பகுதியில் தடுப்பொன்றில் மோதிய பேருந்து பின்னர் பள்ளத்தாக்கில் கவிழ்ந்ததாக...













