இலங்கை
குண்டு வீச்சுக்கு திட்டம் : 06 பேர் கைது!
சீதுவயில் உள்ள இரவு விடுதியொன்றில் பெட்ரோல் குண்டுவீச்சி தாக்குதலுக்கு திட்டமிட்டிருந்த ஆறு நபர்கள் ஆறு பெட்ரோல் குண்டுகளுடன் கைது செய்யப்பட்டுள்ளனர். இரவு விடுதியின் மேலாளர், ஒரு தொழிலதிபர்...













